"50% Work From Home கட்டாயம்.." | ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட டெல்லி அரசு

Update: 2025-12-17 11:15 GMT

டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பால் நாளை முதல் 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்

டெல்லியில் குளிர்காலம் துவங்கியது முதலே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிப்பு

“நாளை முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அதிகபட்சம் 50% பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும்“

Tags:    

மேலும் செய்திகள்