Voter Draft List 2026 | வெளியான SIR லிஸ்ட் - மே.வங்கத்தில் இவ்ளோ பேர் நீக்கமா?
மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...
24 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் நிரந்தர இடம்பெயர்வு, 12 லட்சம் வாக்காளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....