ஹைதராபாத்தில் ஏழு வயது மகளை மாடியில் இருந்து தூக்கி வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வசந்தபுரி காலனியில் வசித்து வரும் மோனாலிசா என்பவர், தனது எழு வயது மகளை கொடுரமான முறையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தாயை கைது செய்த போலீசார், சிறுமியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற தாயே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.