சர்கார் கொண்டாட்டம்- போக்குவரத்து பாதிப்பு

கும்பகோணத்தில், சர்கார் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கம் முன்பு, ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2018-11-06 06:32 GMT
அதிகாலையிலே திரையரங்கம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்தனர். இதனால், திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்