வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-01 03:34 GMT
* வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2  புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  

* நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த எந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்