நீங்கள் தேடியது "scholarship"
9 April 2023 5:02 PM GMT
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி உதவித் தொகை பெற்ற மாணவர்கள் நெகிழ்ச்சி...
9 April 2023 10:17 AM GMT
மும்பை தாராவியில் மாணவர்களுக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி உதவித்தொகை வழங்கல்
28 Nov 2022 10:56 AM GMT
"சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரத்து" - சு. வெங்கடேசன்,எம்.பி
30 Jun 2022 10:08 AM GMT
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான ₨1,000 உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
19 Dec 2019 12:58 PM GMT
நாசாவுக்கு செல்ல அரசுப் பள்ளி மாணவி தேர்வு : மாணவிக்கு குவிந்த உதவித் தொகை
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசாவை சுற்று பார்க்க புதுக்கோட்டையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேர்வாகியுள்ளார்.
12 Aug 2019 6:02 AM GMT
10, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஊக்கப்பரிசுகள்
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
24 April 2019 5:34 AM GMT
தேசிய வருவாய் திறனாய்வு தேர்வில் சாதனை புரிய ஆசிரியர்கள் ஊக்குவித்தனர் - சக்திவேல், மாணவன்
தேசிய வருவாய்வழி திறனாய்வுத் தேர்வில், சத்தியமங்கலத்தை அடுத்த கோடேபாளையம் அரசுப்பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
9 Jan 2019 7:55 AM GMT
கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குக - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Dec 2018 9:47 PM GMT
உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Dec 2018 5:00 AM GMT
தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி - 20 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், தினத்தந்தி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.