10, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஊக்கப்பரிசுகள்

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
10, +2  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஊக்கப்பரிசுகள்
x
10  ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவகொழுந்து, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் - தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர். தனபாலன் ஆகியோர் கலந்துகொண்டு  ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்