கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குக - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குக - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலவச பயண அடையாள அட்டை வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்