நீங்கள் தேடியது "Helpline nuumber for girls"

புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது -  கல்வித்துறை இயக்குனர் அறிவொளி
18 Oct 2018 3:47 PM IST

"புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது" - கல்வித்துறை இயக்குனர் அறிவொளி

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
1 Sept 2018 9:04 AM IST

வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.