அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா : முதுகில் அலகு குத்தி கனரக வாகனத்தை இழுத்த பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழாவில் முதுகில் அலகு குத்திகொண்ட பக்தர்கள் 50 அடி உயரத்திற்கு பறந்து வந்து அம்பாளுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

Update: 2018-08-20 08:05 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.முதுகில் அலகு குத்திகொண்ட பக்தர்கள் 50 அடி உயரத்திற்கு பறந்து வந்து அம்பாளுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.மேலும்,முதுகில் அலகு குத்தி,கார்,வேன்,ஜேசிபி என கனரக வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்