பொங்கி வரும் காவிரியில் மூழ்கியுள்ள 2500 வீடுகள்
பதிவு: ஆகஸ்ட் 18, 2018, 12:09 PM
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி மேம்பாலத்தை தொட்டவாறு வெள்ள நீர் செல்கிறது.