டென்னிஸ் மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் - ஸ்பெயின் வீராங்கனை படோசா முன்னேற்றம்

மெக்சிகோவில் நடைபெற்றுவரும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னணி வீராங்கனை படோசா அரையிறுதியை நெருங்கி உள்ளார்.

Update: 2021-11-14 09:14 GMT
லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பாப்லா படோசாவும், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியும் மோதினர். இதில் 6-க்கு 7, 4-க்கு 6 என்ற செட் கணக்கில் படோசா வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் படோசாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்