ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை வெற்றி

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைபற்றியுள்ளது.

Update: 2021-09-08 02:34 GMT
தென் ஆப்ரிக்கா அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமனில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிக்கா அணி 30 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனையடுத்து 2க்கு 1 என்ற விகிதத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்