தோனியின் ரசிகர் மன்ற பக்கத்தில் 10 லட்சம் பேர்

சினிமா நடிகர்களுக்கு உள்ளதை போல் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சமூக வலைத்தளத்தில் ரசிகர் மன்ற பக்கம் இயங்கியது.

Update: 2020-06-06 03:19 GMT
சினிமா நடிகர்களுக்கு உள்ளதை போல் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சமூக வலைத்தளத்தில் ரசிகர் மன்ற பக்கம் இயங்கியது. இதனை 10 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். இதன் மூலம் அதிகம் பேர் பின் தொடர்ந்த  கிரிக்கெட் வீரரின் ரசிகர் பக்கம் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்