மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் - இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி

மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2020-02-29 12:23 GMT
மகளிருக்கான உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 113 ரன்கள்  எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெற்றி இலக்கை 14 புள்ளி 4வது ஓவரிலேயே கடந்து அசத்தியது. இந்திய வீராங்கனை சாஃபாலி ​வெர்மா, 47 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்