ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர் : மான்செஸ்டர் யுனைடட் Vs பிராக் மோதிய ஆட்டம் டிரா

ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடட் , கிளப் பிராக் அணிகள் மோதின ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Update: 2020-02-21 09:03 GMT
ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடட் , கிளப் பிராக் அணிகள் மோதின ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பெல்ஜியம் நாட்டின் பிராக் நகரில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. பலம் குன்றிய அணியை மான்செஸ்டர் யுனைடட் வீழ்த்த முடியாதது, அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்