நியூசிலாந்து டெஸ்ட் : ஜோரூட், "இரட்டை சதம்"

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோரூட், இரட்டை சதம் அடித்து, அசத்தினார்.

Update: 2019-12-02 19:00 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோரூட், இரட்டை சதம் அடித்து, அசத்தினார். ஹேமில்டன் நகரில் நடைபெற்ற 4 - வது நாள் ஆட்டத்தில், ஜோரூட், 412 பந்துகளில், 22 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை நிகழ்த்தினார். 88 - வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோரூட்டுக்கு, இது 3 - வது இரட்டை சதம் ஆகும்.
Tags:    

மேலும் செய்திகள்