ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : ரோகித் , அஷ்வின் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2019-10-08 11:57 GMT
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வீழ்த்திய அஷ்வின், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 10 வது இடம் பிடித்துள்ளார். பேட்ஸ்மன் தரவரிசையில், இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய ரோகித் சர்மா 36 இடங்கள் முன்னேறி 17 வது இடமும், இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வால் 25வது இடம் பிடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்