MI கையில் CSK உயிர்நாடி.. விழி வைத்து காத்திருக்கும் Fans | CSK | MI | Thanthitv

Update: 2024-05-06 02:57 GMT

ஐ.பி.எல். தொடரின் 55வது லீக் போட்டியில், மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற மும்பை அணிக்கு சொற்ப வாய்ப்பே இருக்கும் சூழலில், அந்த அணி கடுமையாக போராடக்கூடும். அதேசமயம், இந்த சீசனில் அதிரடி காட்டி வரும் ஐதராபாத் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்