5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

Update: 2019-09-16 07:22 GMT
லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி நிர்ணையித்த 399 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 263 ரன்களுக்கு ஆல் அவுடானது. இதன் மூலம் தொடர் 2க்கு 2 என்ற கணக்கில் சமனில் முடித்ததால் கடந்த ஆண்டு ஆஷ்ஸ் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தக்கவைத்துள்ளது. தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்மித் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டோக்ஸ் ஆகியோர் தட்டிச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்