இந்தியா Vs ஆஸி. - நாளை கடைசி போட்டி

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது

Update: 2019-03-12 19:48 GMT
தொடரை கைப்பற்றுவதற்காக இரு அணி வீரர்களும் டெல்லியில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 2க்கு2 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்