2018 உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - பாடலுக்கான டீசரை வெளியிட்ட ரஹ்மான்

உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-11-18 15:19 GMT
உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாரூக் கான், நயன்தாரா ஆகியோர் 
நடித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்