உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துப்பாக்கி உரிமம் பெற சாக்சி விண்ணப்பம்
பதிவு: ஜூன் 21, 2018, 09:55 AM
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துப்பாக்கி உரிமம் பெற சாக்சி
விண்ணப்பம்

துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமத்தை பெற பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியான சாக்சி விண்ணப்பித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தமக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை வழங்க வேண்டும் என்று சாக்சி கோரிக்கை விடுத்துள்ளார். சாக்சியின் விண்ணப்பத்தை போலீசார் பரிசீலனை செய்து வரும் நிலையில், தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சாக்சி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.