முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார்
முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார்;
முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார்
உத்தரபிரதேசத்தில், முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.