பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2021-03-06 13:12 GMT
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாமகவுக்கு அங்கீகாரம் கிடையாது. அதேநேரம் புதுச்சேரியில் பாமகவுக்கு அங்கீகாரம் உள்ளதால், தமிழகத்திலும் அதே சின்னத்தை ஒதுக்குமாறு பாமக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, தமிழகத்திலும், பாமகவுக
Tags:    

மேலும் செய்திகள்