பக்ரீத் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரையும் இணக்கமாக உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கும் என்று பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2020-08-01 08:04 GMT
பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரையும் இணக்கமாக உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கும் என்று பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பக்ரீத் பண்டிகையில் நம்மிடையே சகோதரத்துவம் பெருகட்டும் என்றும் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 
 
Tags:    

மேலும் செய்திகள்