வன்முறையை யாரும் ஊக்குவிக்க வேண்டாம்: அமைதியை உருவாக்க அனைவரும் முன்வர பிரியங்கா காந்தி அழைப்பு

டெல்லி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, வன்முறையை யாரும் ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2020-02-26 13:11 GMT
டெல்லி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, வன்முறையை யாரும் ஊக்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அனைவரும் சிந்தனையிலும், செயல்படுவதிலும் அமைதி காக்க வேண்டும் என்றும்,  பிரியங்கா காந்தி  கேட்டுக் கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்