நீங்கள் தேடியது "delhi riots"

டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்
11 March 2020 11:43 PM GMT

டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்

டெல்லி வன்முறைக்கு காரணமான ஒருவர் கூட சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் - 167 எப்.ஐ.ஆர். பதிவு
1 March 2020 3:29 AM GMT

டெல்லி கலவரம் - 167 எப்.ஐ.ஆர். பதிவு

டெல்லி கலவரம் தொடர்பாக 167 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரத்தில் மனித உரிமை மீறல் புகார் - உண்மை அறியும் குழுக்களை அமைக்க புலனாய்வு இயக்குநருக்கு ஆணை
1 March 2020 3:25 AM GMT

டெல்லி கலவரத்தில் மனித உரிமை மீறல் புகார் - "உண்மை அறியும் குழுக்களை அமைக்க புலனாய்வு இயக்குநருக்கு ஆணை"

டெல்லி கலவரத்தின்போது நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான இரண்டு உண்மை அறியும் குழுக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப, புலனாய்வு இயக்குநருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்
1 March 2020 2:18 AM GMT

"மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்" - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்

மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்
1 March 2020 2:05 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்
27 Feb 2020 7:19 AM GMT

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்

கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வன்முறையை அரசியல் ஆக்க கூடாது - சோனியா குற்றச்சாட்டிற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்
26 Feb 2020 11:21 AM GMT

"வன்முறையை அரசியல் ஆக்க கூடாது" - சோனியா குற்றச்சாட்டிற்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் அறிக்கை கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.