"டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்கிறேன்" - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
தமக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;
தமக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை என்றும்
டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்பதாகவும்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், கிரேட்டர் கைலாஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.