நீங்கள் தேடியது "aam aathmi"
11 Feb 2020 8:30 PM IST
3 வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் - வெற்றிக்கு காரணமான மக்கள் நலத் திட்டங்கள்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
26 Jan 2020 8:05 PM IST
"டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்கிறேன்" - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
தமக்கு முதலமைச்சர் ஆகும் ஆசை இல்லை என்றும் டெல்லியின் முன்னேற்றத்திற்காகவே ஓட்டு கேட்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
25 Jan 2020 9:00 PM IST
"ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


