"ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை
x
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்