"ஆம் ஆத்மியை வீழ்த்தி ஆட்சி அமைப்போம்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-01-25 15:30 GMT
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்