சூடான் தீ விபத்து : "இறந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வர வேண்டும்" - டி.ஆர். பாலு

சூடான் தீ விபத்தில் இறந்த 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களின் உடல்களை, விரைவாக இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., டி. ஆர். பாலு வலியுறுத்தினார்.;

Update: 2019-12-05 09:04 GMT
சூடான் தீ விபத்தில் இறந்த 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்களின் உடல்களை, விரைவாக இந்தியா கொண்டு வரும்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.,  டி. ஆர். பாலு வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்