ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர், ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து சென்ற இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது