சொந்த கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் - அஜித்பவார் காலில் விழுந்து வரவேற்ற சரத்பவார் மகள்

சட்டப்பேரவைக்கு பதவியேற்பதற்காக வந்திருந்த அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார்.;

Update: 2019-11-27 04:56 GMT
சட்டப்பேரவைக்கு பதவியேற்பதற்காக வந்திருந்த அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே காலில் விழுந்து வரவேற்றார். மூத்த சகோதரரான அஜித் பவார் கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து விலகி துணை முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் தற்போது மீண்டும் தங்கள் அணிக்கே திரும்பி வந்ததால் உணர்ச்சி பெருக்கால் அவரை சுப்ரியா காலில் விழுந்து வரவேற்றார். 
Tags:    

மேலும் செய்திகள்