"ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு இல்லை" - சரத்குமார்
"வணிகர்கள் பாதிக்கப்படுவதாக கோரிக்கை வைக்கலாம்";
நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறு அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வணிகர்கள் பாதிக்கப்படுவதை சம்பந்த பட்ட நடிகரிடம் கோரிக்கையாக வைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.