Kumbakonam | BJP | இலவச பொது கழிப்பிடத்தில் மக்களிடம் கட்டணம் வசூல்.. வாக்குவாதம் செய்த பாஜகவினர்..
கும்பகோணம் நகரப் பேருந்து நிலையத்தின் வளாகத்தில் இயங்கி வரும் இலவச பொது கழிப்பிடத்தில் கட்டணம் வசூக்கப்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அதே வளாகத்தில் கடையை நடத்துபவர் வசூலில் ஈடுபடுவதை கண்டித்து, வாக்குவாதம் செய்த பாஜகவினரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.