தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-10 20:09 GMT
தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று தான் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வாரணாசி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்