நீங்கள் தேடியது "Tamil Maanila Congress"

தமாகா பாஜகவுடன் இணைகிறதா? - ஜிகே வாசன் விளக்கம்
10 March 2020 1:18 PM GMT

தமாகா பாஜகவுடன் இணைகிறதா? - ஜிகே வாசன் விளக்கம்

பாஜக தயவால் தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சீட் கிடைக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி
17 Jun 2019 8:16 AM GMT

பா.ஜ.க அரசு ராஜினாமா முடிவு எடுக்குமா? : பொன். ராதாகிருஷ்ணனுக்கு திருமாவளவன் பதிலடி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பு தமிழக எம்.பிக்களுக்கு ஏற்படும் என திருமாவளவன் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்
11 May 2019 4:58 AM GMT

பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்

பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் த.மா.கா. இணையும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு - கே.எஸ். அழகிரியின் உருவ பொம்மை எரிப்பு
11 May 2019 2:18 AM GMT

பாஜகவுடன் த.மா.கா. இணையும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு - கே.எஸ். அழகிரியின் உருவ பொம்மை எரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரியின் உருவபொம்மை எரித்து த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்
10 May 2019 8:09 PM GMT

தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று - பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தல் ஆணையம் மீதான எதிர்கட்சிகள் புகார் வழக்கமான ஒன்று என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி
18 March 2019 11:52 AM GMT

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சை தொகுதியில் நடராஜன் போட்டி

த.மா.கா. சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர். நடராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் - ஜிகே வாசன்
17 March 2019 8:21 AM GMT

"வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்" - ஜிகே வாசன்

தஞ்சை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.

யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்
22 Feb 2019 9:40 AM GMT

யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி முடிவு - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு
24 Dec 2018 2:27 PM GMT

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி முடிவு - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்

த.மா.காவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் - பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
19 Dec 2018 3:16 PM GMT

"த.மா.காவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்" - பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

"த.மா.காவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்" - பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது - ஜி.கே.வாசன்
11 Nov 2018 11:20 AM GMT

பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது - ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.