தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி முடிவு - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு

தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்
தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி முடிவு - த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு
x
தை பிறந்ததும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னை - வியாசர்பாடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று, கேக் வெட்டிய ஜி.கே. வாசன், அப்பகுதி மக்களுக்கு, கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய ஜி.கே. வாசன்,  தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்