நீங்கள் தேடியது "ஜி.கே. வாசன்"

கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம் - ஜி.கே.வாசன்
5 Jan 2020 4:31 PM IST

"கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம்" - ஜி.கே.வாசன்

"கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் நெருக்கடி"

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்
27 Sept 2019 2:23 PM IST

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - ஜி.கே. வாசன்
10 May 2019 3:52 PM IST

"சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" - ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.