தமாகா பாஜகவுடன் இணைகிறதா? - ஜிகே வாசன் விளக்கம்

பாஜக தயவால் தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சீட் கிடைக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
x
பாஜக தயவால் தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சீட் கிடைக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பிரதமரை ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளேன் என கூறியுள்ளார். அப்போது தமிழக பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசியதாகவும் வாசன் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்