ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார்
இந்த முறையும் தமாகா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆலோசனை
சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்பு
Next Story