அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கே.சி.பழனிசாமி

முதலமைச்சர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் சேர்ப்பு

Update: 2019-03-08 12:43 GMT
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மீண்டும் கட்சியில் இணைந்தார்.கடந்த 2018ல் கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்