நீங்கள் தேடியது "ADMK Alliance Parliamentary Elections DMK Kanimozhi MP Kanimozhi Press Meet"

எங்களுடைய சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளது - மோடி
17 May 2019 10:59 PM IST

எங்களுடைய சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளது - மோடி

பா.ஜ.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளை நினைத்தால் பெருமையாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் தீவிர பிரசாரம்
14 April 2019 6:07 PM IST

அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் தீவிர பிரசாரம்

பாண்டுரங்கன் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோரை ஆதரித்து தினகரன் ஆம்பூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்

தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் - தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு
7 April 2019 5:08 PM IST

தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் - தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு

தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் என தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க - எடப்பாடி பழனிசாமி பேச்சு
7 April 2019 4:18 PM IST

கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க - எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டமே அதிமுகவின் முதல் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ.  விசாரணை கோரியது அரசு தான் - அமைச்சர் தங்கமணி
3 April 2019 12:09 AM IST

பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரியது அரசு தான் - அமைச்சர் தங்கமணி

ஒரு தொகுதிக்காக கட்சியை தி.மு.க.விடம் அடகு வைத்தவர் ஈஸ்வரன்

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை
19 March 2019 3:36 PM IST

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - அழகிரி
16 March 2019 1:56 PM IST

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - அழகிரி

ராகுல் காந்தி தமிழகத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நானும் நாட்டின் பாதுகாவலன்  - மோடி பிரச்சாரம்
16 March 2019 1:14 PM IST

நானும் நாட்டின் பாதுகாவலன் - மோடி பிரச்சாரம்

சமூக வலைத்தளத்தில் மோடி வீடியோ வெளியீடு

தி.மு.க. குழுவுடன் மார்க். கம்யூ. பேச்சு
9 March 2019 10:57 PM IST

தி.மு.க. குழுவுடன் மார்க். கம்யூ. பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கே.சி.பழனிசாமி
8 March 2019 6:13 PM IST

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கே.சி.பழனிசாமி

முதலமைச்சர் முன்னிலையில் மீண்டும் கட்சியில் சேர்ப்பு

கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும் - கனிமொழி
14 Feb 2019 5:18 AM IST

"கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும்" - கனிமொழி

கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அதிமுக தோற்கும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.