ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - அழகிரி

ராகுல் காந்தி தமிழகத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - அழகிரி
x
ராகுல் காந்தி தமிழகத்தில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை முதன்முதலாக பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த‌தை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த முடிவிற்கு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்