நானும் நாட்டின் பாதுகாவலன் - மோடி பிரச்சாரம்
சமூக வலைத்தளத்தில் மோடி வீடியோ வெளியீடு
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பிரதமர் மோடி "நானும் நாட்டின் பாதுகாவலன்" என்று தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் பாஜக அரசின் ஐந்தாண்டு சாதனை பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன.மூத்த பாதுகாவலனான தாம், உறுதியாக நின்று, நாட்டிற்கு சேவை ஆற்றி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்,நாட்டில் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் வளர்ச்சிக்காவும் பாடுபடும் ஒவ்வொருவரும் "நாட்டின் பாதுகாவலர்" என்று கருத்து பதிவிட்டு, தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளார்
Next Story

