திருமாவளவனுடன் காங். புதிய தலைவர் அழகிரி சந்திப்பு...

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அழகிரி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2019-02-06 18:59 GMT
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அழகிரி, சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை  சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும், இதில் திருமாவளவனின் பங்கு அதிகளவில் இருக்கும் எனவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்