"ஸ்டாலினிடம் தலைமை பண்பு இல்லை" - சரத்குமார்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததை வெளிப்படுத்துவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-04 04:41 GMT
தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததை வெளிப்படுத்துவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும், ஒரு மத நம்பிக்கையை புண்படுத்தும் அநாகரீகத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இது போன்று பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்