தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பிரதமர் மோடி சொன்னதை போல், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் என்ன மாற்ற வேண்மென்றாலும் நடக்கலாம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-14 07:26 GMT
பிரதமர் மோடி சொன்னதை போல், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் என்ன மாற்ற வேண்மென்றாலும் நடக்கலாம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுவதால் தான் தி.மு.க நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்